Shaping Future Doctors, Knowledge for Medical Excellence

முள்ளந்தண்டிலி பறக்கும் மற்றும் வழுக்கும் விலங்குகள்

கணுக்காலிகள், மெல்லுடலிகள் முள்ளந்தண்டிலிகளில் பறக்கும் தன்மை கொண்டனவையாகும். கணுக்காலிகள்  கணுக்காலிகளில் பூச்சிகள் பறக்கும் மற்றும் வழுக்கும் முறை கொண்டு அசைகின்றன. பறக்கும் முறையுடைய பூச்சிகளில் இறக்கை காணப்படுகின்றது. சில உதாரணங்கள்: தும்பி, வண்ணத்துப்பூச்சி, மின்மினிப்பூச்சி. இவற்றின் பறக்கும் முறைகள் அறிவியலில் ஆராயப்பட்டவண்ணம் உள்ளன. சில பூச்சியினங்கள் இறக்கைகள் ஏதுமற்ற நிலையிலும் வளிமண்டலத்தில் அசையும் தன்மை உடையன. இவை மரத்துக்கு மரம் தாவுவதற்கு வழுக்கும் முறையைப் பயன்படுத்துகின்றன. இவற்றிற்கு உதாரணங்களாக: முள்மயிர்வாலிகள் (bristletails): சில மரவாழ் முள்மயிர்வாலிகள் வழுக்கும் […]

வளிமண்டலத்தில் அசையும் விதங்கள்

விலங்கினங்கள் வளிமண்டலத்தில் அசையும் விதங்களைப் பற்றிய அறிவு அவற்றை எளிதாகப் புரிந்துகொள்ள வழிவகுக்கின்றது. பொதுவாக பறத்தல் என்றால் இறக்கைகள் தேவை. வழுக்கும் தன்மைக்கு இவை தேவையில்லை. வளிமண்டலத்தில் அசையும் விதம் இருவகைப்படுத்தப்பட்டுள்ளது – வலுவான வளிமண்டல அசைவு, வலுவற்ற வளிமண்டல அசைவு. வலுவான அசைவில், விலங்குகள் தமது தசையின் வலுவைப் பயன்படுத்தி காற்றியக்க விசையை உண்டாக்குகின்றன. வலுவற்ற அசைவில், காற்றால் அல்லது காற்றில் கீழே விழுவதால் உடலில் பிரயோகிக்கப்படும் காற்றியக்க விசையைப் பயன்படுத்தி அசைகின்றன. வலுவற்ற அசைவு […]

அயனியாக்க ஆற்றல் (அயனாக்கச் சக்தி)

அயனியாக்க ஆற்றல் (Ionization energy) என்றால் வளிமநிலையில் உள்ள அணு அல்லது அயனியின் (அயனின்) கடைசி வெளிச்சுற்றில் (ஈற்றோடு) வலம்வரும் இலத்திரனை அகற்றத் தேவைப்படும் ஆற்றலாகும்.  ஏற்றம் பெற்ற அணு அல்லது அணுக்கூட்டம் அயனி எனப்படும்.அணுக்கள் இயற்கையில் தம் உறுதி நிலையைப் பேணுவதற்காக மேலோட்டிலுள்ள எதிர்மின்னிகளை இழந்தோ ஏற்றோ அயனாக்கம் அடைகின்றன. அயனிகளில் புரோத்தன்களின் எண்ணிக்கை இலத்திரன்களின் எண்ணிக்கைக்குச் சமனாகக் காணப்படுவதில்லை.நேரயனி (கற்றயன்), எதிரயனி (அன்னயன்) என ஏற்றத்தின் தன்மையில் வேறுபிரிக்கலாம். அணுவொன்று ஏற்றம் பெறுதல் எ.கா: […]

ஆவர்த்தன அட்டவணை வரலாறு

மக்கள், பழங்காலத்தில், இயற்கையில் உள்ள இயல்பு வடிவத்தில் காணப்படுகின்ற தங்கம், வெள்ளி, செப்பு போன்ற தனிமங்களை தெரிந்து கொண்டிருந்தனர். எளிய உபகரணங்களைப் பயன்படுத்தி இவற்றை அகழ்ந்தெடுக்க முடிந்தது.செருமானிய நாட்டைச் சேர்ந்த என்னிக் பிராண்ட் (Hennig Brand) எனும் இரசவாதி 1669ம் ஆண்டளவில் பொசுபரசைக் கண்டுபிடித்தார், இதுவே புதியதொரு தனிமத்தை மனிதன் அறிந்ததற்கான முதற்பதிவாக உள்ளது. ஏனைய இரசவாதிகள் போன்று, மதிப்புக் குறைந்த உலோகங்களைத் தங்கமாக மாற்றும், இறவாத்தன்மையைக் கொடுக்கும், இளமையாக உருமாற்றும் ‘தத்துவஞானியின் கல்’ (Philosopher’s stone) […]

அணுவாரை

ஒரு தனிம அணுவொன்றின் கருவிற்கும் இலத்திரனைக் கொண்ட நிலையான ஈற்றோட்டு சக்தி மட்டத்திற்கும் இடையிலான தூரம் அணுவாரையாகும். அணுவின் உருவ அளவு அணுவாரையில் தங்கியுள்ளது.   தனிம வரிசை அட்டவணையில் ஆவர்த்தனத்தில் உள்ள சாதாரண தனிமங்களுக்கு அணுவாரை இடமிருந்து வலப்பக்கம் செல்லும்போது குறைகின்றது. இதற்குக் காரணம் ஆவர்த்தனம் வழியே கருவேற்றம் கூடுவதால் கருக்கவர்ச்சி கூடுவதாகும். கூட்டத்தில் மேலிருந்து கீழே அணுவாரை கூடுகின்றது. கூட்டத்தின் வழியே இலத்திரன் சக்தி மட்டங்கள் கூடுவது இதற்குக்காரணம். அணுக்களின் ஆரத்தை அளக்க அணுக்கள் தனியாக […]

உயிர் எழுத்துகளின் ஒலிப்பு முறை

தமிழில் உள்ள எழுத்துகளை எவ்வாறு ஒலிக்க வேண்டும் அல்லது உச்சரிக்க வேண்டும் என்பது பற்றித் தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் பிறப்பியல் என்ற தனி இயல் ஒன்றை ஆக்கியுள்ளார். அவர் குறிப்பிடும் நா, இதழ் ஆகிய இரண்டும் இயங்கும் உறுப்புகள். இவை ஒலிப்பான்கள் ஆகும். இவ்வுறுப்புகள் தொடுகின்ற பல், அண்ணம் ஆகிய இரண்டும் இயங்கா உறுப்புகள். இவை ஒலிப்பு முனைகள் ஆகும். அங்காத்தல் (வாயைத் திறத்தல்), உதடு குவிதல், நாக்கு ஒற்றல், நாக்கு வருடல், உதடு இயைதல் முதலியன அவர் கூறும் ஒலிப்பு முறைகள் ஆகும். அ, ஆ       […]

தமிழ் இலக்கணம் – எழுத்து

ஒவ்வொரு எழுத்துக்கும் ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டும் உண்டு. ஒலி வடிவம் எழுத்தை உச்சரிக்கும்போது எழும் ஒலியையும் வரிவடிவம் எழுதப்படும் வடிவத்தையும் குறிக்கின்றது. தமிழ் மொழியில் மொத்தமாக 247 எழுத்துக்கள் உண்டு. அவற்றுள் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர் மெய் எழுத்துக்கள் 216 மற்றும் ஆய்த எழுத்து ஒன்று. முதலெழுத்துகள் தமிழ் எழுத்துகள் முதலெழுத்து, சார்பெழுத்து என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், ‘க்’ முதல் ‘ன்’ […]

உருசிய அரிச்சுவடி

உருசிய அரிச்சுவடி (உருசியத்தில்: AZBUKA ) எழுத்துக்கள் சிரிளிக் ( si-\’ri-lik) என அழைக்கப்படுகிறது. Azbuka என்பது சிரிளிக் அரிச்சுவடியின் முதல் இரண்டு எழுத்துக்களும் சேர்ந்து உருவானது ஆகும். ஆங்கிலத்தைப் போன்று இரசிய மொழிக்கும் பெரிய எழுத்துகள், சிறிய எழுத்துகள் ; தொடர்ந்து எழுதுதல் ; அச்சு வடிவ எழுத்து ஆகியன உண்டு. இரசிய எழுத்து உச்சரிப்பானது தமிழில் எழுதப்படக்கூடியதல்ல, ஆங்கில மூலம் பழகுதல் கூட சிறந்ததல்ல.மேற்கொண்டு நீங்கள் படிக்கும் போது இதன் ஒலி வடிவத்தை கேட்பீர்கள், […]

கடைச்சங்கம்

இடைச் சங்கம் அமைந்திருந்த கபாடபுரம் கடற்கோளால் அழிந்தபின்னர் தற்போது உள்ள மதுரையில் கடைச் சங்கம் எனப்படுகின்ற மூன்றாம் சங்கம் தொடங்கப் பெற்றது. இரண்டாம் சங்கத்தை நடத்தி, கபாடபுரம் அழியும் போது அங்கிருந்து பிழைத்து வந்த முடத்திருமாறனால் இது, தொடங்கப் பெற்றது. இச்சங்கம் முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக 49 அரசர்களால் நடத்தப் பெற்றது. 1850 ஆண்டுகள் இச்சங்கம் நடைபெற்றது. இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதன் இளநாகனார், நக்கீரனார் என […]

இடைச்சங்கம்

முதற்சங்கம் நிறுவப்பட்ட தென்மதுரை கடல் பெருக்கெடுத்து வந்ததால் அழிந்தது. அதன் பிறகு கபாடபுரம் என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆண்டார்கள். அங்கும் ஒரு தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டுப் புலவர்களும், அரசர்களும் தமிழ் ஆய்ந்தனர். இது இடைச் சங்கம் என்று அழைக்கப் பட்டது. இது மூன்றாம் கடல்கோளால் அழிந்தது. இடைச்சங்கம் குமரி ஆறோடு கூடிய கபாடபுரத்தில் பாண்டியன் வெண்தேர்ச்செழியன் என்ற மன்னரால் நிறுவப்பட்டது. இம்மன்னன் தொடங்கி முடத்திருமாறன் வரையில் 59 மன்னர்கள் இந்தச் சங்கத்தைப் புரந்து வளர்த்தனர். […]

தலைச்சங்கம் (முதற்சங்கம்)

ஏறத்தாழ கி.மு. 7000 தொடக்கம் கி.மு. 3000 வரையான காலப்பகுதி. இதன் தொடக்கம் திட்டவட்டமாகக் கணிப்பில் இல்லை.(1) (2) எனினும் தரவுகளை வைத்துக் கணிப்பிடுவதாயின் கி.மு. 6827 தொடக்கம் கி.மு. 2387 வரையான காலம் எனக் கருதலாம். கடல் கொண்ட தென்மதுரையில் பாண்டிய மன்னர்களால் நிறுவப் பெற்ற சங்கம் தான் முதற்சங்கமாகும். இப்பழம் பெரும் பாண்டி நாட்டின் தலைநகரான குமரியாற்றங்கரையில் அமைந்திருந்த தென் மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழை ஆய்ந்தனர். இச்சங்கத்தை நிறுவிய பாண்டிய மன்னன் காய்சின வழுதி என்பவனாவான். காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் என்ற […]

ஆத்திசூடி

ஆத்திசூடி என்பது 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல் ஆகும். சிறுவர்கள் இளம் பருவத்திலேயே பாடம் செய்து மனதில் இருத்திக்கொள்ளும் வகையில் சிறுசிறு சொற்றொடர்களால் எளிமையாக அமைந்தது ஆத்திசூடி. கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனைஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் 1. அறம் செய விரும்புதருமம் செய்ய ஆசைப்படு. 2. ஆறுவது சினம்கோபம் தணியத் தகுவதாம். 3. இயல்வது கரவேல்கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு. 4. ஈவது […]

முல்லை நிலம்

காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. முல்லைத் திணை – அகப்பொருள் முதற்பொருள் நிலம் : முல்லை வேறு பெயர்கள்: காடு, கானம், புறவு பொழுது: பெரும்பொழுது – கார் சிறுபொழுது – மாலை முல்லைத் திணை கருப்பொருள் அட்டவணை தெய்வம் மாயோன் (திருமால்) ஊர் பாடி, சேரி நீர் காட்டாறு மரங்கள் கொன்றை, கயா, குருந்து பூ முல்லை, தோன்றி விலங்கு மான், முயல், பசு, ஆடு, மரை பறவை காட்டுக் கோழி, கருடன் […]

குறிஞ்சி நிலம்

குறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை  குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட்டின் குறிஞ்சி நிலப் பகுதியாகத் திகழ்வது மேற்குக் காற்றாடி மலைகள், கிழக்குக் காற்றாடி மலைகள், நீலகிரி, பழனி, ஆனைமலை போன்ற பகுதிகளாகும். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்களைக் “குறவர்” என்று அழைத்தனர். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன. குறிஞ்சி நில மக்களின் தலைவர்கள் வெற்பன், சிலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். குறிஞ்சி, காந்தள், வேங்கை என்பன இப்பகுதியில் வளரக்கூடிய […]

குருதியாக்கும் குருத்தணுக்கள்

பெரியவர்களின் எலும்பு மச்சையில், குறிப்பாக இடுப்பு, தொடை எலும்பு, முதுகெலும்பு உடல்கள், மார்பெலும்பு ஆகியவற்றில் குருதியாக்கும் குருத்தணுக்கள் (ஹீமாடோபாய்டிக் ஸ்டெம் செல்கள்) காணப்படுகின்றன. அனைத்து இரத்த அணுக்களும் ப்ளூரிபோடென்ட் ஹெமாட்டோபாய்டிக் ஸ்டெம் செல்கள் (pluripotent hematopoietic stem cells – PHSC) இலிருந்து பெறப்படுகின்றன. குருதியாக்கும் குருத்தணுக்களின் வளர்ச்சியும் மாற்றமும் இன்டர்லூகின்ஸ் (IL-3) மற்றும் காலனி தூண்டு காரணிகள் (எ.கா., CSF-G, CSF-GM) உள்ளிட்ட வளர்ச்சி தூண்டிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.

Hematopoietic Stem Cell

Hematopoietic stem cells are found in the bone marrow of adults, especially in the pelvis, femur, vertebral bodies and sternum. All blood cells are derived from embryonic Pluripotent Hematopoietic Stem cells (PHSC). Growth and conversion of stem cells are regulated by growth inducers, including the interleukins (IL-3 stimulates most types of progenitor cells) and colony-stimulating factors […]

Fragile X syndrome

Fragile X syndrome an X-linked disorder caused by expansion of the CGG trinucleotide repeat affecting the Fragile X mental retardation 1 (FMR1) gene on the X chromosome. X-linked dominant – males are more severely affected by this disorder than females. It is the most common inherited form of mental retardation and second only to Down’s syndrome […]

Investigations & Treatment of GERD

Diagnosis It is based on patient symptoms. 24 Hour pH Monitoring If diagnosis is unclear and PPI are not responding, 24h pH monitoring can be done. endoscopy Indication: Dysphagia, odynophagia Heartburn with weight loss or bleeding Anemia persistent reflux after trial of PPI esophageal manometry diagnosis of abnormal peristalsis or decreased LES tone. Treatment  Conservative […]

Signs and symptoms of Gastroesophageal reflux disease

Esophageal heartburn and regurgitation, often provoked by bending, strenuous activity or lying flat acidic taste in the mouth Waterbrash frequent belching Dysphagia, odynophagia Extra-esophageal Chronic Cough Wheezing (asthma) Dental erosions Laryngitis Other Conditions that can be associated with GERD Sleep Apnea Aspiration pneumonia Arrhythmias chronic bronchitis pulmonary fibrosis chronic sinusitis

Causes of Gastroesophageal Reflux Disease

GERD-Contributing-Factors

In healthy individuals, lower esophageal sphincter is contracted tonically. It relaxes when the food is being swallowed. Inappropriate relaxation of the lower esophageal sphincter Reduced lower esophageal sphincter tone When LES opens, stomach contents with acid regurgitate into esophagus. Contributing Factors Delayed esophageal clearance (Defective esophageal peristalsis) Delayed gastric emptying Diet: Heavy meals, Fat, chocolate, […]