வாழை வகைகளும் அவற்றின் பழங்களின் பயன்களும்

 • செவ்வாழை
 • மலைவாழை: சமிபாட்டுகுறைபாடு (அஜீரணம்), மலச்சிக்கல், சோகையை நீக்கும்
 • மொந்தன்: காமாலை
 • பூவன் : மலச்சிக்கல், மூலநோய்
 •  பேயன்: வயிற்றுப் புண்
 • கப்பல் வாழை (ரசுதாளி, ரஸ்தாலி)
 • கற்பூரவல்லி
 • பச்சைவாழை: வெப்பத்தைக் குறைக்கும்
 • ஏலரிசி வாழை:
 • கதலி வாழை
 • நாடன்
 • நேந்திரம்