உடற் பகுதிகள்

மனித உடல் இரண்டு முக்கிய பிரிவுகளால் பிரிக்கப்பட்டுள்ளது:

 • அச்சுப் பிரிவு (Axial)
 • தூக்கப் பிரிவு / நீட்சிப் பிரிவு (Appendicular)

அச்சின் முக்கிய பகுதிகள்:

 1. தலை (Cephalic)
 2. கழுத்து (Cervical)
 3. நெஞ்சு (Thoracic / Thoracis)
 4. வயிறு (Abdomen)
 5. இடுப்பு (Pelvis)

தூக்கப் பிரிவு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

 1. மேல் நீட்சி / மேல் நீட்டவுறுப்பு (Upper Limb)
 2. கீழ் நீட்சி / கீழ் நீட்டவுறுப்பு (Lower Limb)

இவை மேலும் விளக்கப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

அச்சுப் பிரிவு

தலை (Cephalic Region)

 • மண்டை ஓடு (Cranial)
 • பின்னுச்சி (Occipital)
 • Auris or Otic (காதுகள்)
 • Frontal (நெற்றி)
 • Orbital or Ocular (கண்கள்)
 • Nasal or Nasus நாசி அல்லது மூக்கு
 • கன்னம் Bucca or Buccal
 • Oris or Oral  (வாய்)
 • Mentis or Mental முகவாய் / கீழ்தாடை / தாவாய் / நாடி

நெஞ்சு (Thoracic Region)

 • Pectoral  (மார்பு)
 • Mammary (மார்பகம்)
 • Sternal (மார்பெலும்பு)
 • Vertebral முதுகெலும்பு
 • Scapular தோள்பட்டை
 • Acromial தோள் உச்சி
 • Axillary அக்குள் /கக்கம்

வயிறும் சார்ந்த பகுதியும்

 • வயிற்றுப் பகுதி Abdominal Region
 • தொப்புள் பகுதி Umbilical region
 • நாரிப் பகுதி Lumbar Region

இடுப்பும் சார்ந்த பகுதியும்

 • இடுப்புப் பகுதி Pelvic region
 • அரைச்சந்து பகுதி Coxal (hip) region
 • கவட்டை Inguinal (groin)
 • பூப்புப் பகுதி pubic region
 • கரவிடம் Perineal
 • திருவெலும்பு Sacral
 • பிட்டம் Gluteal

நீட்சிப் பிரிவு

மேல் நீட்சி

 • Deltoid முக்கோணப் பகுதி
 • Brachial  மேற்கை
 • Antecubital
 • Antebrachial
 • olecranal
 • Carpal
 • Palmar
 • Digital

கீழ் நீட்சி

 • Femoral
 • Patellar
 • Popliteal
 • Crural
 • Sural
 • Tarsal
 • Calcaneal