வயிற்றின் நாற்பக்கம், பகுதிகள்

Quadrants and regions of abdomen

நாற்பக்கம்

மையவாட்டு ஊடாக செங்குத்து கோடு மற்றும் தொப்புள் வழியாக கிடைமட்ட கோடு (L 4 நான்காவது நாரி முள்ளென்பு மட்டத்தில் ) இணைவதன் மூலம் நான்கு பக்கங்கள் உருவாக்கப்படுகின்றன.

  • Right Upper Quadrant (RUQ)
  • Left Upper Quadrant (LUQ)
  • Right Lower Quadrant (RLQ)
  • Left Lower Quadrant (LLQ)
Abdominal-Quadrants

வயிற்றின் ஒன்பது பகுதிகள்

வயிற்றின் ஒன்பது பகுதிகள் இரண்டு கிடைமட்ட மற்றும் இரண்டு செங்குத்து கோடுகளால் உருவாகின்றன. இடது மற்றும் வலது செங்குத்து கோடுகள் மத்திய காரை எலும்பு கோடு வழியாக செல்கின்றன. மேல் கிடைமட்டக் கோடு (subcostal plane) நெஞ்சுக் க் கூண்டின் கீழ் விளிம்பின் வழியாக செல்கிறது, பெரும்பாலும் 10வது விலா குருத்தெலும்பு மட்டத்தில் இது காணப்படுகின்றது. கீழ் கிடைமட்டக் கோடு என்பது இடுப்பின் இலியாக் க்ரெஸ்ட்டின் இலியாக் டியூபர்கிள்களை இணைக்கும் இன்டர்டியூபர்குலர் கோடு ஆகும். (The lower horizontal line is the intertubercular line connecting the iliac tubercles of the iliac crest of the pelvis.)

right hypochondrium வலது விலாவடி – epigastrium – left hypochondrium இடது விலாவடி
right lumbar – umbilical – left lumbar
right inguinal – hypogastrium – left inguinal

Abdominal-Regions