உயிர்ச்சத்துப் பெயரிடல் முறை மாற்றங்கள்
உயிர்ச்சத்துக்கள், இலத்தீன் அகர எழுத்துக்களைக் கொண்டு A, B, C, D, E, K எனப் பெயரிடப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக உள்ள அகர எழுத்துக்கள், பின்னர் விடுபட்டு E இலிருந்துKஇற்கு தாவி நிற்பதனை இங்கு அவதானிக்கலாம், காரணம் என்னவென்றால், இவற்றுள்F இலிருந்து J வரையிலான எழுத்துக்களால் குறிக்கப்பட்ட உயிர்ச்சத்துக்கள், தற்பொழுது உயிர்ச்சத்துக்கள் இல்லையெனவும், உயிர்ச்சத்துBயின் உபபிரிவுகளிலும் அடங்குகின்றன.
முன்னைய பெயர் | வேதியியற் பெயர் | பெயர் மாற்றப்பட்டதற்கான காரணம் |
உயிர்ச்சத்து B4 | அடினின் | டி.என்.ஏயின் வளர்சிதை விளைபொருள்; உடலில் தொகுக்கப் படுகிறது |
உயிர்ச்சத்து B8 | அடினிலிக் அமிலம் | டி.என்.ஏயின் வளர்சிதை விளைபொருள்; உடலில் தொகுக்கப் படுகிறது |
உயிர்ச்சத்து F | முக்கிய கொழுப்பமிலங்கள் | பெரிய அளவில் தேவையானது; உயிர்ச்சத்தின் வரைவிலக்கணத்துடன் ஒன்றிப் போகாதது |
உயிர்ச்சத்து G | இரைபோஃபிளவின் | மீளப்பாகுபடுத்தப்பட்டது : உயிர்ச்சத்து B2 |
உயிர்ச்சத்து H | பயோட்டின் | மீளப்பாகுபடுத்தப்பட்டது : உயிர்ச்சத்து B7 |
உயிர்ச்சத்து J | கட்டகோல், ஃபிளேவின் | கட்டகோல் முக்கியமானதல்ல; ஃபிளேவின் மீளப்பாகுபடுத்தப்பட்டது : உயிர்ச்சத்து B2 |
உயிர்ச்சத்து L1 | அந்திரானிலிக் அமிலம் | முக்கியமானதல்ல |
உயிர்ச்சத்து L2 | அடினைல் தையோ மெதைல் பென்டோசு | ஆர்.என்.ஏயின் வளர்சிதை விளைபொருள்; உடலில் தொகுக்கப் படுகிறது |
உயிர்ச்சத்து M | ஃபோலிக் அமிலம் | மீளப்பாகுபடுத்தப்பட்டது : உயிர்ச்சத்து B9 |
உயிர்ச்சத்து O | கார்னிதைன் | உடலில் தொகுக்கப் படுகிறது |
உயிர்ச்சத்து P | ஃபிளேவனோயட்டுக்கள் | உயிர்ச்சத்தாகக் கருதுவதில்லை |
உயிர்ச்சத்து PP | நியாசின் | மீளப்பாகுபடுத்தப்பட்டது : உயிர்ச்சத்து B3 |
உயிர்ச்சத்து U | S-மெதைல் மெதியோனைன் | புரத வளர்சிதை விளைபொருள்; உடலில் தொகுக்கப் படுகிறது |
Works Cited
- Robert K. Murray, MD, PhD, Daryl K. Granner, MD, Peter A. Mayes, PhD, DSc, Victor W. Rodwell, PhD. Harper’s Illustrated Biochemistry. s.l. : McGraw-Hill Companies, 2003. ISBN 0-07-138901-6.
- Anthony S. Fauci, MD, Dan L. Longo, MD. Harrison’s PRINCIPLES OF INTERNAL MEDICINE. 17th Edition. s.l. : The McGraw-Hill Companies, 2008. ISBN 978-0-07-159990-0.
- Challem, Jack. The Past, Present and Future of Vitamins. The nutrition reporter. [Online] May 25, 1998. [Cited: July 30, 2010.] http://www.thenutritionreporter.com/history_of_vitamins.html.
- விக்கிபீடியா, தமிழ்.வைட்டமின்சி. [Online] http://ta.wikipedia.org/wiki/வைட்டமின்_சி.
- Rosenfeld, Louis. Abstract :Vitamine–vitamin. The early years of discovery. U.S. National Library of Medicine. [Online] 1997. PMID: 9105273 [PubMed – indexed for MEDLINE].
- விக்கிபீடியா, ஆங்கில. vitamin . விக்கிபீடியா. [Online] 2010. http://en.wikipedia.org/wiki/Vitamin.
- Carpenter, Kenneth J. The Nobel Prize and the Discovery of Vitamins. The Nobel Foundation. [Online] June 22, 2004. http://nobelprize.org/nobel_prizes/medicine/articles/carpenter/index.html.
- Kaishi, Tokyo Kagaku. Abstract. The Chemical Society of Japan, Japan Science and Technology Agency . [Online] 1911. Vol.32 , No.1(1911)pp.4-17. http://www.journalarchive.jst.go.jp/english/jnlabstract_en.php?cdjournal=nikkashi1880&cdvol=32&noissue=1&startpage=4. ISSN: 1881-1116.
- Funk, C. and H. E. Dubin. The Vitamines. Baltimore : Williams and Wilkins Company,, 1922.
- Nicholas A. Boon, Nicki R. Colledge, Brian R. Walker, and John Hunter. Davidson’s Principles & Practice of Medicine. s.l. : Churchill Livingstone, (2008). ISBN-13: 978-0443100574.