Shaping Future Doctors, Knowledge for Medical Excellence

விமானம் வானில் பறப்பது எப்படி?

வானவூர்தி (விமானம்) வானில் பறப்பது எப்படி, எதனடிப்படையில் தெரியுமா?பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்… என்ற கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப, மனிதனுக்கு பறவைகளைப்போல் வானில் பறக்க வெகுநாட்களாகவே ஆசை. தமிழனும் மரக்கலங்கள் மூலம் பெருங்கடல்களை வசப்படுத்தியபின், காற்றிலேறி விண்ணையும் சாடுவோம் எனத் தன் ஆசையை உறுதிபடக் கூறினான். ஒரு காலத்தில் வானில் விமானம் பறந்தால், வாயைத்திறந்துகொண்டு பார்த்துக்கொண்டிருந்தோம், இன்றோ, விமானப் பயணம் என்பது வெகு சாதரணமாகிவிட்டது. வெளிநாடுகள் என்றில்லாமல் உள்நாட்டுக்குள்ளாகவே பயணிக்கவும் விமானத்தைப் பயன்படுத்துதல் என்பதும் இலகுவாகிவிட்டது.முதற்பயணத்தில், வானில் பறக்கும் அனுபவத்தை […]

அண்மைய விண்மீன்களின் கிளீஸ் பட்டியல்

அடிக்கடி கவனத்தில் ஈர்க்கப்படும், பூமியில் இருந்து 25 பாசெக்கு (parsecs) தூரத்தில் காணப்படும் புதிய விண்மீன்களின் பட்டியல் அண்மைய விண்மீன்களின் கிளீசுப் பட்டியல் (Gliese Catalogue of Nearby Stars) என அழைக்கப்படுகிறது. முதற்பதிவும் பிற்சேர்க்கையும் 1957 இல் ஜெர்மனிய நாட்டுவானியல் வல்லுனர் வில்கேல்ம் கிளீசு (21 சூன் 1915 – 12 சூன் 1993) என்பவர் முதலாவது விண்மீன் பட்டியலை வெளியிட்டார், இதில் நம் பூமியிலிருந்து 20 பாசெக்குகள் தூரத்தில் உள்ள ஏறத்தாழ ஆயிரம் விண்மீன்கள் […]

கிளீசு581 விண்மீன் தொகுதி

ஏற்கனவே ‘கிளீசு விண்மீன்கள்’ (Gliese Stars) அல்லது கிளீஸ் விண்மீன்கள் என்றால் என்ன அவற்றின்அண்மைய விண்மீன்களின் கிளீசுப் பட்டியல் என்பவற்றைப் பார்த்தோம். கிளீசு விண்மீன்களில் பிரசித்தி பெற்ற கிளீஸ்581 (Gliese 581) விண்மீன் மற்றும் அதனை வலம்வரும் கோள்களைப் பற்றி இங்கே பார்ப்போம். ஏற்கனவே குறிப்பிட்டது போல கிளீஸ்581 விண்மீன், துலாம் (Libra) எனும் உடுக்குவிளில் அமைந்துள்ளது. கிளீசு581 விண்மீன் தொகுதியில் ஒரு விண்மீனும் அதனை வலம் வரும் புறச்சூரியக் கோள்களும் காணப்படுகின்றன. இத்தொகுதியின் நமது சூரியன் போன்ற விண்மீனின் […]

ஒளியாண்டு

ஒரு ஒளி ஆண்டு (Light Year) என்பது எத்தனை நாட்களைக் கொண்டது? கேள்வியே தவறானது. ஒளி ஆண்டு என்பது காலத்தைக் கணக்கிடும் அலகு (Unit) அல்ல. அது தூரத்தைக் கணக்கிடும் ஒரு அலகு. ஒளியின் வேகமானது வெற்றிடத்தில் நொடிக்கு 2,99,792.458 கிலோமீட்டர்கள். தோராயமாக நொடிக்கு 3 இலட்சம் கிலோமீட்டர்கள் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட வேகத்தில் ஒளி ஒரு ஆண்டிற்கு எத்தனை தொலைவு பயணித்திருக்கும் என்று பார்த்தால் அதுவே ஒரு ஒளியாண்டு தூரம் எனப்படும். 1 நொடிக்கு = […]

வானியல் அலகு

வானியல் அலகு (Astronomical Unit; au அல்லது AU) என்பது ஒரு அலகு நீள அலகு, இது பூமியிலிருந்து சூரியனுக்கான தூரம் சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர் (93 மில்லியன் மைல்கள்) க்கு சமம். பூமியின் மையப்பகுதிக்கும் சூரியனின் மையப்பகுதிக்கும் இடைப்பட்ட தொலைவே ஒரு வானியல் அலகு எனப்படும். பூமியானது சூரியனை ஒரு ஒழுங்கான வட்டத்தில் சுற்றி வராது நீள்வட்டப்பாதையில் சுற்றி வந்தாலும், தோராயமான ஒரு மதிப்பை நாம் வானியல் அலகாகக் கொள்கிறோம். பூமி சூரியனைச் சுற்றி […]

விண்மீன்களின் உருவாக்கம்

 அண்டவெளியில் பரவிக்கிடக்கும் மூலக்கூற்று முகில்கள் (தூசிகள்: நுண்ணிய தாதுப்பொருட்கள், மூலகங்கள், வளிகள்) சுருங்கி அடர்த்தியாகி பிளாஸ்மாப் பந்து (மின்மம்) போன்ற ஒரு அமைப்பைப் பெறுதலே விண்மீன்களின் உருவாக்கம் ஆகும். வானியலில் ஒரு பகுதியாக, விண்மீன்களுக்கு இடையே உள்ள இடைவெளியில் அமைந்துள்ள மூலக்கூற்று முகில்களில் (giant molecular clouds) இருந்து எவ்வாறு இளவிண்மீன்களும், விண்மீன்களும் கோள்களும் உருவாகின்றன என்பவை அடங்குகின்றன. விண்மீன்கள் உருவாகும் போதே அவற்றின் இறப்பும் தீர்மானிக்கப்படுகின்றன. விண்மீன்களின் அளவைப் பொறுத்து அவற்றின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. சிறிய […]

ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம்

விண்மீன்களின் ஒளிர்வளவு, நிறம், வெளிப்பரப்பு வெப்பம் என்பவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளைக் காட்டும் ஒரு சிதறல் விளக்க வரைபடம் ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடம் ஆகும். இதை எச்.ஆர் வரைபடம் என்றும் சொல்லுவதுண்டு. இவ்விளக்கப்படம் 1910இல் ஐனர் ஏர்ட்சுபிரங் (Ejnar Hertzsprung) மற்றும் என்ரி நோரிசு ரசல் (Henry Norris Russell) என்பவர்களால் உருவாக்கப்பட்டது, இது விண்மீன்களின் படிவளர்ச்சியை விளங்கிக்கொள்ள பெரிதும் உதவுகின்றது. ஏர்ட்சுபிரங் – ரசல் வரைபடத்தில் ஒவ்வொரு விண்மீன்களும் புள்ளிகளாகக் குறிக்கப்படுகின்றன. இது விண்மீன்களின் படமோ அல்லது […]

விண்மீன்கள் வகை

விண்மீன்கள் அவற்றின் நிறத்தை வைத்து, எடையை வைத்து வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு விண்மீன் தன ஆயுட்காலத்தில் பல்வேறுவகையான மாற்றங்களைப் பெறுகிறது, பிறப்பின் போது சிறியதாகவும் ஒரு வித நிறமுடையதாகவும், இறப்பின் போது பெரியதாகவும் வேறு ஒரு நிறம் பெற்றும் இறுதியில் அழிகிறது. எங்கள் சூரியனும் இதற்கு விதிவிலக்கல்ல. பெரும்பாலான விண்மீகள் 100 கோடிக்கும், 1000 கோடிக்குமிடைப்பட்ட ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. சில அண்டத்தின் மதிப்பிடப்பட்ட வயதான 1370 கோடி ஆண்டுகளளவு தொன்மையானவை. மிகச் சிறிய நட்சத்திரங்களிலிருந்து நமது சூரியனிலும் […]

நுண் உறுப்புகள்

”’நுண் உறுப்புகள்”’ அல்லது ”’உயிரணுவின் உள்ளுறுப்புகள்”’ (”organelle”) (இலங்கை வழக்கு: புன்னங்கங்கள்) என்பவை ஒரு உயிரணுவின் உட்புறத்தே காணப்படும் பல முக்கியமான தொழில்களைப் புரியும் நுண்ணிய அமைப்பைக் கொண்ட உறுப்புகள் ஆகும், பொதுவாக இவை ஒவ்வொன்றும் கொழுப்பினால் ஆக்கப்பட்டுள்ள மென்சவ்வைக் கொண்டுள்ளன. மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்கள் நுண்ணுறுப்புகளைக் கொண்டுள்ளன. நிலைக்கருவிலிகளிடம் இவை இல்லை என முன்னர் கருதப்பட்டாலும், தற்போது உண்டு என ஆராயப்பட்டுள்ளது.1 நுண்ணுறுப்புகள் அனைத்தும் நுண்நோக்கி கொண்டே அவதானிக்க முடியும். ஒரு உயிரணுவின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான நுண்ணுறுப்பு […]

நுண்நோக்கியியல்

நுண்நோக்கி (இலங்கை வழக்கு – நுணுக்குக்காட்டி) (Microscope) எனப்படுவது மனித வெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத பக்டீரியா, வைரசுகள் போன்ற சிறிய அல்லது நுணுக்கக் கூறுகளைப் பெரிதாகக் காட்டி, மனிதக் கண்களால் அவதானிக்கக் கூடியவாறு செய்ய உதவும் கருவி ஆகும். நுண்ணிய பொருட்களைப் பற்றிய அறிவியற் கல்வி நுண்நோக்கியியல் எனப்படும். உயிரணுக்கள் (கலங்கள்) சிக்கலான தன்மைகளையுடையவை, மிக நுண்ணிய அமைப்புக்களைக் கொண்டுள்ளவை, இத்தகைய சிறிய அமைப்பும் ஒளி ஊடுருவும் தன்மையும் அதன் நுண்ணுறுப்புகளும் உயிரணு வல்லுநர்களுக்கு அதன் அமைப்பையும், செயற்பாடுகளையும் கண்டறிய பிரச்சனைகளாக […]

உயிரணு வகைகள் (கல வகைகள்)

உயிரணுக்களை பல்வகையாக பாகுபடுத்தலாம். உயிரணுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒருகல உயிரினம், பல்கல உயிரினம் எனவும் உயிரணுவின் கருவின் தன்மையைப் பொறுத்து நிலைக்கருவிலி (புரோகரியோட்டுக்கள் – prokaryotes ), மெய்க்கருவுயிரி (இயூகரியோட்டுக்கள் –  eukaryotes ) எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மெய்க்கருவுயிரி உயிரணுக்கள் அவற்றின் அமைப்பைப் பொறுத்து மேலும் தாவரக் கலம், விலங்குக் கலம் எனவும் வகுக்கப்படுகின்றது. இவற்றை விடப் பல்வேறு சந்தர்ப்பங்களில் செயற்பாட்டைப் பொறுத்தும் அமைப்பைப் பொறுத்தும் வேறுபடுகின்றன. எ.கா: குருதிக்கலம், குருத்தணு, நரம்புக் கலம்.  உயிரணுவின் கருவின் தன்மையைப் பொறுத்து மட்டுமல்லாது அவற்றின் […]

உயிரணுக் கொள்கை (கலக்கொள்கை)

வரலாறு ரொபர்ட் கூக் (Robert Hooke) என்பவரால் முதன் முதலில் உயிரணு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆங்கிலேய [[நுண்ணோக்கி]] ஆராய்ச்சியாளர் 1665ம் ஆண்டு தான் உருவாக்கிய கூட்டு நுண்ணோக்கியால் தக்கைகளின் மெல்லிய பகுதியினை ஆராŒய்ந்தார். அதன் போது கண்ணுற்ற தேன்கூடு போல் காணப்பட்ட சிறுசிறு அறைப் பகுதிகளுக்கு ‘செல் (cell)’ எனப்பெயரிட்டார். இலத்தீன் சொல்லான cellula என்பதில் இருந்தே cell எனும் சொல் உருவாகியது, இதற்கு அர்த்தம் ‘அறை’ என்பதாகும். உயிரணுக் கொள்கை (கலக்கொள்கை) 1838 – 39 […]

NSAID பக்க விளைவுகள்

பெரும்பான்மையான பக்கவிளைவுகள் இரையகக் குடலியத் தொகுதியிலும் சிறுநீரகத்திலும் நிகழ்கின்றன. இவ்விளைவுகள் மாத்திரையின் உள்ளெடுக்கப்படும் அளவைப் பொறுத்தது ஆகும். அனேகமான சந்தர்ப்பங்களில் அவதானிக்கப்பட்ட  இரைப்பையில் புண்ணால் ஓட்டை ஏற்படல், குருதிப்போக்கு என்பன இறப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு ஆபத்தானதாகும். பக்க விளைவுகளைக் காட்டும் அட்டவணை (3) தொகுதி எதிர் விளைவுகள் இரையகக் குடலியத் தொகுதி வயிற்று வலி, குமட்டல், பசியின்மை, குடற்புண், இரத்தசோகை, இரையகக் குடலியக் குருதிப்போக்கு, துளை உண்டாதல், வயிற்றுப்போக்கு சிறுநீரகத் தொகுதி உப்பு – நீர் தேக்கி […]

NSAID பயன்பாடுகள்

உடனடியான வலி, அழற்சி போக்கியாக அல்லது நீண்ட நாட்களாக இருந்துவரும் வலியைப் போக்குவதற்காக வழமையாகப் பயன்படுத்தப்படுகிறது. சில இவ்வகை மருந்துகளின் நீண்ட காலப் பயன்பாடு குடற்புற்று நோயின் தீவிரத்தைக் குறைக்கவள்ளது என்று அறியப்பட்டுள்ளது. (1) (2) பின்வரும் நோய்களில் இவை பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன: முடக்குவாதம், கீல்வாதம் மற்றும் பல்வேறுவகையான வாதநோய்களால் ஏற்படும் அழற்சி, மூட்டு வலி. வலிமிகுவிடாய் தலைவலி மற்றும் மைக்ரைன் அறுவைச்சிகிச்சையின் பின்னர் ஏற்படும் வலி காய்ச்சல் சிறுநீரக வலிப்பிடிப்பு அசுப்பிரினானது குருதிச் சிறுதட்டுக்கள் ஒருங்கிணைவதை நிறுத்துகிறது, […]

NSAID வகைப்பாடு

வேதியற் கட்டமைப்பைப் பொறுத்து இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. சலிசிலிக் அமிலக் கிளைப் பொருள்கள் அசுப்பிரின் (aspirin) புரொப்பியோனிக் அமிலக் கிளைப் பொருள்கள் இபுப்புரொஃபென் (Ibuprofen) நப்ரொக்சென் (Naproxen) ஃபெனோபுரொஃபென் (Fenoprofen) கெற்றோபுரொஃபென் (Ketoprofen) ஒக்சாபுரோசின் (Oxaprozin) அசெற்றிக் அமிலக் கிளைப் பொருள்கள் இன்டோமெதாசின் (Indomethacin) சுலின்டாக் (Sulindac) கெற்றோரோலக் (Ketorolac) டிக்ளோஃபெனாக் (Diclofenac) ஈனோலிக் அமிலக் கிளைப் பொருள்கள் பிரோக்சிகம் (Piroxicam) மேலொக்சிகம் (Meloxicam) தெனோக்சிகம் (Tenoxicam) ஃபெனமிக் அமிலக் கிளைப் பொருள்கள் மெஃபெனமிக் அமிலம் (Mefenamic acid) […]

இயல் இயக்க முறை NSAID

புரோசுடாகிளாண்டின் (prostaglandin) எனப்படும் வேதிப்பொருள் உடலில் அழற்சி, வலி, காய்ச்சல் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது; ஒரு செய்தி அனுப்பும் ஊடகம் போலத் தொழிற்படுகிறது. புரோசுடாகிளாண்டினின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்பட்ட வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் குறைக்கலாம். இந்த மருந்துகள் அடங்கிய கட்டுரையைப் பயன்படுத்தி உங்களுக்கோ அல்லது உங்கள் உறவினருக்கோ நண்பருக்கோ அல்லது எவரிற்கும் சிகிச்சை வழங்குதல் உகந்தது அல்ல! உங்களுக்கு அல்லது உங்களைச் சார்ந்தவருக்குச் சிகிச்சை தேவைப்படுமாயின் சிறந்த மருத்துவரை அணுகி […]

பறக்கும் விலங்குகள் உசாத்துணைகள்

 Yanoviak, SP; Kaspari, M; Dudley, R (2009). “Gliding hexapods and the origins of insect aerial behaviour”. Biol Lett 5 (4): 510–2. doi:10.1098/rsbl.2009.0029. பப்மெட் 19324632. Hyungmin Park, Haecheon Choi. (2010). “Aerodynamic characteristics of flying fish in gliding flight.”. Journal of Experimental Biology 213 (19): 3269-3279. Ross Piper (2007), Extraordinary Animals: An Encyclopedia of Curious and Unusual Animals, Greenwood Press. Gliding Possums — Environment, New […]

அழிந்துபோன பறக்கும் விலங்குகள்

அழிந்துபோன பறக்கும் விலங்குகள் ஊர்வன திராக்கோ பல்லியினத்தை ஒத்த பல்லிகள். இக்கரோசோரசு, சீலுரோசோரசு, மெசிசுடோதிராகலோசு [10] பேரினங்கள் இவற்றுள் அடங்கும். தெரசோர் (இறகுடைய பல்லி) [11]அல்லது டெரடக்டல் (pterodactyl) என்று அழைக்கப்படும் முற்றிலுமாக அழிந்துவிட்ட பறக்கும் பல்லிகள் முதன்முதல் பறக்கும் முள்ளந்தண்டுள்ள விலங்கினம் என்று நம்பப்படுகின்றது.

முள்ளந்தண்டுள்ள பறக்கும் விலங்குகள்

பறக்கும் மீன்கள் எக்சொசிடிடே (Exocoetidae) குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பது பறக்கும் மீன் வகை இனங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் சிறியது தொடக்கம் நடுத்தர அளவு வரையான சமுத்திரவாழ் மீன்கள் ஆகும். பெரிய பறக்கும் மீன் 45 சென்டிமீட்டர் (18 அங்குலம்) நீளமானவை. ஆனால் பெரும்பாலான இனங்கள் 30 செ.மீ. (12 அங்குலம்) நீளத்துக்கும் குறைவாகவே உள்ளன. அவற்றை இரண்டு இறக்கை உடைய வகைகள் மற்றும் நான்கு இறக்கை வகைகள் எனப் பிரிக்கலாம். மற்றைய மீன்களை விட இவற்றின் […]